"அமெரிக்க, இஸ்ரேல் தலைவர்கள் கறைபடிந்த குற்றவாளிகள்": ஈரான் சபாநாயகர் காட்டம்!

#world_news #Israel #Criminal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
"அமெரிக்க, இஸ்ரேல் தலைவர்கள் கறைபடிந்த குற்றவாளிகள்": ஈரான் சபாநாயகர் காட்டம்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்களைக் கடுமையாகச் சாடியுள்ள ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர், அவர்கள் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தலைவர்கள் "கறைபடிந்த குற்றவாளிகள்" என தெரிவித்துள்ள அவர் அவர்களது நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத் தாக்குதல்களுக்காக, அந்த நாடுகள் "பேரழிவுகரமான பதிலடிகளை" எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4